காளிகா தாண்டவம்

காளிகா தாண்டவம்
வகை: சப்த தாண்டவம்
வரிசை: காளிகா தாண்டவம்

இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப்பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப்பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப்படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப்படுகிறது. இது திருநெல்வேலியில் காணப்படுகிறது. திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப்படுகிறது. இது தவிர தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் காணப்படுகிறது.

காண்க தொகு

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிகா_தாண்டவம்&oldid=3071707" இலிருந்து மீள்விக்கப்பட்டது