காளிகா புராணம்

காளிகா புராணம் (சமக்கிருதம்: कालिका पुराण, Kālikā Purāṇa) (பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) என்பது பதினெட்டு உப புராணங்களில் ஒன்றாகும்.[1] இது ஒரு இந்து சமய நூலாகும். இதில் 9000 க்கும் மேற்பட்ட செய்யுட்களுடனான 98 பகுதிகளாக அமைந்துள்ளது. காளியின் பல்வேறு வடிவங்களையும் வணங்கும் முறைகளையும் இந்நூல் விளக்குகிறது.[2]

ஆதாரங்கள் மேற்கோள்கள்

தொகு
  1. http://www.kamakoti.org/tamil/Gayathri7.htm
  2. Dowson, John (1984) [1879]. A Classical Dictionary of Hindu Mythology, and Religion, Geography, History. Calcutta: Rupa & Co. p. 143.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிகா_புராணம்&oldid=4084494" இலிருந்து மீள்விக்கப்பட்டது