காளி ஆறு
காளி ஆறு என்பது (Cali River) மேற்கு கொலம்பியாவில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆறு காளி (CALI) நகர் வழியாக பாய்ந்து கௌகா ( CAUCA) ஆற்றில் கலக்கிறது. இதன் ஆதார நீர் முகப்பு கர்டில்லேற அக்சிடேண்டலிலுள்ள (theCordillera Occidental.) பாரல்லோன்ஸ் டி காளி (Farallones de Cali) என்ற இடத்தில உள்ளது.
காளி ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | Farallones de Cali |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | Cauca River |
நீளம் | 50 km (31 mi) |
மேற்கோள்கள்
தொகு- Rand McNally, The New International Atlas, 1993.