காளி பல்டன் மந்திர்

காளி பல்டன் மந்திர் (Kali Paltan Mandir) இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் இராணுவ முகாமுக்கு அருகில் உள்ளது. ஔகர்நாத் மந்திரி சிவன் கோவில் பொதுவாக காளி பல்டன் மந்திர் என்று அழைக்கப்படுகிறது. 1844 ஆம் ஆண்டு நிலத்தடியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கோவில் நிறுவப்பட்டது. நவீன பெரிய கோவில் வளாகத்திற்கான அடிக்கல் 1968 ஆம் ஆண்டில் நாட்டப்பட்டது. 1857 இந்திய சுதந்திரப் போர் தொடங்கியபோது இந்திய சிப்பாய்கள் முதல் துப்பாக்கிச் சூடு நடத்திய நீர் கிணறு இந்தக் கோயிலில் உள்ளது.[1][2][3][4]

காளி பல்டன் மந்திர்
Kali Paltan Mandir
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
அமைவு:மீரட்
கோயில் தகவல்கள்

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sehgal, Vineeta (2022) (in en). 1857 Augarnath Temple Meerut Beginning of India's Freedom Fight. Blue Rose Publishers. பக். 38–40. https://books.google.com/books?id=wGqVEAAAQBAJ&pg=PA38. 
  2. Dasgupta, Devashish (2011). "1. Tourism market environment scanning. Unsung tourist destination: Meerut (Uttar Pradesh))" (in en). Tourism Marketing. Delhi: Pearson Education India. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-3182-6. https://books.google.com/books?id=oXWAEjcG-FsC&pg=PA20. 
  3. Kumar, Sunaina (10 May 2017). "On the 160th Anniversary of the 1857 Uprising, Meet the Meerut Historian Keeping the Story Alive". The Wire இம் மூலத்தில் இருந்து 23 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230423072838/https://thewire.in/health/on-the-160th-anniversary-of-the-1857-uprising-meet-the-meerut-historian-keeping-the-story-alive. 
  4. Nighoskar, Devyani (2 August 2019). "How Meerut's Kali Paltan Mandir, launchpad for the Sepoy Mutiny, is a beacon of the city's rebellious spirit" (in en). Firstpost இம் மூலத்தில் இருந்து 23 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230423073148/https://www.firstpost.com/living/how-meeruts-kali-paltan-mandir-launchpad-for-the-sepoy-mutiny-is-a-beacon-of-the-citys-rebellious-spirit-7086071.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_பல்டன்_மந்திர்&oldid=3813455" இலிருந்து மீள்விக்கப்பட்டது