காளி (2018 திரைப்படம்)

உதயநிதி இசுட்டாலின் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காளி (Kaali) என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான தமிழ்த்திரைப்படம் ஆகும். படத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ரிச்சர்டு ம நாதனின் ஒளிப்பதிவிலும், விஜய் ஆண்டனியின் இசையிலும், லாரன்சு கிசோரின் படத்தொகுப்பிலும் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 இல் தொடங்கியது.[1]

காளி (2018 தமிழ்த்திரைப்படம்)
இயக்கம்கிருத்திகா உதயநிதி
தயாரிப்புஃபாத்திமா விஜய் ஆண்டனி
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜய் ஆண்டனி
அஞ்சலி
சுனைனா
ஒளிப்பதிவுரிச்சர்டு ம நாதன்
படத்தொகுப்புலாரன்சு கிசோர்
கலையகம்விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுமே 18, 2018 (2018-05-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

படப்பணிகள் தொகு

கிருத்திகா உதயநிதி 2013இல் இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படத்திற்குப் பிறகு இத்திரைப்படத்தினை இயக்குவதாக அறிவித்தார்.[2] மார்ச் 2017 இல் இரண்டு மாதங்களுக்குப்பிறகு விஜய் ஆண்டனி இத்திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும், இசையமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்; இப்படத்தினை ஒரு குடும்பப்படம் என இப்படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி அறிவித்தார்.[3][4]அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நடிகைகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இசை தொகு

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்தார். பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

சான்றுகள் தொகு

  1. "Vijay Antony bags a project originally planned with Vijay". 7 March 2017.
  2. "Kiruthiga Udhayanidhi Stalin on her next with Vijay Antony". 26 January 2017.
  3. "Vijay Antony confirms 'Kaali' with Kiruthiga Udhayanidhi". Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  4. "A Rajini title for Kiruthiga, Vijay Antony's film - Times of India".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_(2018_திரைப்படம்)&oldid=3537199" இலிருந்து மீள்விக்கப்பட்டது