காழியூர் (Kazhiyur) என்ற கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சார்ந்த வம்சா வழியினர் தங்கள் பெயருடன் இந்த கிராமத்தின் பெயரையும் சேர்த்து பெயரிட்டனர் உ.ம். காழியூர் நாராயணன், பிரபல சோதிடர்). காழியூரில் புகழ்பெற்ற ஆதி கேசவ பெருமாள் கோயில் உள்ளது.[1]

மக்கள்தொகை தொகு

காழியூரில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1714 பேர் வாழ்கின்றனர். இவர்கள் ஆண்கள் 844 பெண்கள் 877 பேர் ஆவர். காழியூரின் எழுத்தறிவு விகிதம் 60.39% ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Varadan, Kazhiyur (2015-01-17). "Kazhiyur Aadhikesava Perumal Chithirai Revathee vaibhavam". kazhiyur varadan's blog (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.
  2. "Kazhiyur Village in Cheyyar (Tiruvannamalai) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காழியூர்&oldid=3759806" இலிருந்து மீள்விக்கப்பட்டது