காவாப்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

காவாப்பட்டி (Kavapatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'23.3"N 78°30'07.0"E[1] ஆகும். இந்த ஊரானது தருமபுரியில் இருந்து 44 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 257 கி.மீ தொலைவிலும் உள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் கணக்கெடுப்பின்படி இங்கு 120 குடும்பங்களும் 426[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 221 ஆண்களும் 205 பெண்களும் அடங்குவர்.

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B004%2723.3%22N+78%C2%B030%2707.0%22E/@12.0731422,78.4997613,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.073137!4d78.50195
  2. "Kavapatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 426
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவாப்பட்டி&oldid=3604096" இலிருந்து மீள்விக்கப்பட்டது