காவியலூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காவியலூர் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது திருவனந்தபுரத்திலிருந்து 47 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. மேற்கே பள்ளியாடியும் தெற்கே மருதூர்குறிச்சியும் கிழக்கே காட்டாத்துறையும் எல்லைகளாக அமைந்துள்ளன.