காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்)
காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களில் ஒன்றாகும்[1].
காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் | |
---|---|
நூல் பெயர்: | காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் |
ஆசிரியர்(கள்): | பேராசிரியர் குழு |
வகை: | ஆறு |
துறை: | வரலாறு |
இடம்: | தஞ்சாவூர் 613 001 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 52 |
பதிப்பகர்: | தமிழ்ப்பல்கலைக்கழகம் |
பதிப்பு: | 1990 |
அமைப்பு
தொகுநடந்தாய் வாழி காவேரி, இலக்கியச்சான்றுகள், வரலாறும் கல்வெட்டும், காவிரி பற்றிய வருணனை, இலக்கிய ஆதாரங்கள் என்ற ஐந்து முதன்மைத் தலைப்புகளைக் கொண்டு காவிரியின் வரலாற்றினை பன்முக நோக்கில் உணர்த்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
உசாத்துணை
தொகு'காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்', நூல், (1990; தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)