காவ்யா கீரன்
காவ்யா கீரன் (Kavya Keeran) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகையும் வடிவழகு மாதிரியும் ஆவார். 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பெரும்பாலும் ஒடியா மற்றும் இந்தி படங்களில் நடித்தார். 2013 ஆம் ஆண்டு முதலாவதாக தயாரிக்கப்பட்ட ஒடிய முப்பரிமான திரைப்படமான கவுன்ரி கன்யா மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை ஓடிய திரைப்படத்துறையில் காவ்யா தொடங்கினார்.[1] 2015 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்துறையில் ரங்-இ-இசுக் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[2][3] 2019 ஆம் ஆண்டில் ஒடியா திரைப்படமான குசி திரைப்படத்திற்காக ஒடிசா மாநில திரைப்பட விருதினைப் பெற்றார்.[4]
காவ்யா கீரன் Kavya Keeran | |
---|---|
பிறப்பு | 7 அக்டோபர் 1994 |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2013 – முதல் |
உயரம் | 5'6 |
விருதுகள் | ஒடிசா மாநில திரைப்பட விருதுகள், 2019 |
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
2013 | கவுன்ரி கன்யா | ஒடியா | அனுசுயா | அறிமுகம் |
2015 | ரங்-இ-இசுக் | இந்தி | அரீமுகம் பாலிவுட் | |
2017 | இராம் இரத்தன் | இந்தி | சுவீட்டி | |
2018 | Rahasya | ஒடியா | இந்துமதி/சுருதி | இரட்டை வேடம் |
2019 | குசி | சிறந்த நடிகை, ஒடிசா மாநிலத் திரைப்படத்துறை | ||
2021 | சாகித் இரகு சர்தார். | இரகு சர்தாரின் மனைவி | ||
போகா | ஏமா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "First Odia 3D Movie of Odisha Kaunri Kanya 3D releases today". Odisha Haalchaal. Archived from the original on 26 திசம்பர் 2013.
- ↑ "Kavya Kiran: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 4 March 2022.
- ↑ "Kavya Keeran's got her hands full". Orissa Post. 7 December 2021. http://odishapostepaper.com/viewmap/149781.jpg.
- ↑ "31st Odisha State Film awards and 8th State Tele awards announced: Check details here". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.