காஸ்த்தா
கயஸ்த்தா
காஸ்த்தா என்பது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்த்துகீசிய மற்றும் எசுப்பானிய சொல். தமிழில், இதற்கு இணையான சொல் ஜாதி எனலாம். காஸ்த்தா என்னும் சொல், எசுப்பானிய அமெரிக்காவிலிருந்த கலப்பு இனத்தவரை குறிக்க பயன்படுத்தப்பட்டது.