கா. அ. ஜெயசீலன்

கே. ஏ. ஜெயசீலன், மலையாளக் கவிஞர் ஆவார். இவரது முழுப் பெயர், காராட்டுபறம்பில் அச்சுதன் ஜயசீலன் என்பதாகும். இவர் 1940-ல் திருச்சூர்ர் மாவட்த்தில் பெரிங்கோட்டுகரையில் பிறந்தார்.[1]. ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் வேற்றுமொழிகளுக்கான மைய நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

தொகுப்பு கா. அ. ஜெயசீலன்
பிறப்புசூலை 27, 1940 (1940-07-27) (அகவை 83)

சீபெல் நிறுவனத்தின், ”ஒக்கேஷனல் பேப்பர்ஸ் இன் லிங்க்விஸ்டிக்ஸ்” என்ற நூலின் 10-ஆம் தொகுப்பை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.[2]

ஆய்வேடுகள் தொகு

இவர் மொழியியல் தொடர்பாகவும், மலையாள இலக்கணம் தொடர்பாகவும் ஆய்வேடுகளை வெளியிட்டுள்ளார்.

 • வாக்கிய அமைப்பில், வினைச்சொல்லின் பங்கு, இடம்[3] (மார்ச்சு 2006)
 • மலையாள வாக்கியங்களில் உள்ள இணைவுகள்[4] (பெர்க்‌லி மொழியியல் கழகத்தின் வெளியீடு)
 • குவெஸ்டீன் மூவ்மெண்ட் இன் சம் எசோவி லாங்குவேஜஸ் அண்டு த தியரி ஆப் பியூச்சர் செக்கிங் [5] (2004)
 • ஐபி- இண்டர்னல் அண்டு போகசு பிரேசசு [6] (2002)
 • தி திராவிடியன் எக்சுபீரியன்சர் கன்சிடிரக்சன் அண்டு த இங்கிலீசு சீம் கன்சிடிரக்சன் [7]

ஆக்கங்கள் தொகு

 • பாராமெட்ரிக் ஸ்டடீஸ் இன் மலையாளம் சிண்டாக்ஸ்
 • ஆரோஹணம் (1986)
 • கவிதைகள் (1997)
 • ஜெயசீலனின் கவிதைகள் (2008, கரண்ட் புக்‌ஸ்‌, திருச்சூர்)

சான்றுகள் தொகு

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160310203054/http://www.harithakam.com/profile.php?id=176. 
 2. http://www.languageinindia.com/nov2003/ciefl10.html
 3. http://www.ic.nanzan-u.ac.jp/LINGUISTICS/publication/pdf/NL4-3-jayaseelan.pdf
 4. http://elanguage.net/journals/bls/article/download/2355/2317
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305025446/http://www.ling.sinica.edu.tw/files/publication/j2004_1_02_9235.pdf. 
 6. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1467-9582.00074/abstract
 7. http://www.ic.nanzan-u.ac.jp/LINGUISTICS/publication/pdf/NL2-1-jayaseelan.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._அ._ஜெயசீலன்&oldid=3548758" இருந்து மீள்விக்கப்பட்டது