கா. கமருன்னிசா அப்துல்லாஹ்

கா. கமருன்னிசா அப்துல்லாஹ் (பிறப்பு:7 சூலை 1932) இந்திய முஸ்லிம் எழுத்தாளராவார். தமிழ்நாட்டின், மதுரையில் பிறந்த இவர், மதுரை கிரசென்ட் மகளிர் மெட்ரிகுலேசன் பள்ளியின் முதல்வரும், பேச்சாளரும், பள்ளப்பட்டி உஸ்வதுன் ஹசனா ஒரியண்டல் அரபிக் மகளிர் பள்ளியின் நிர்வாக இயக்குநரும், முதல்வரும், மதுரை முஸ்லிம் மகளிர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமாவார்.

எழுதிய நூல்

தொகு
  • ஆய்வாளர் வியக்கும் அழகிய பண்பாளர்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • புதுடில்லி மைய வக் வாரித்தின் சிறந்த ஆங்கில ஆசிரியர் விருது

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011