கா. சாகுல் ஹமீது

கா. சாகுல் ஹமீது இந்திய முஸ்லிம் எழுத்தாளர், மதுரை, மேலடை ராணித்தெரு, வ.உ.சி. நகரில் வசித்துவரும் இவர் ஒரு இணைப் பேராசிரியரும், மதுரை நகைச்சுவைமன்றச் செயலாளரும், மதுரை வக்பு வாரியர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியருமாவார்.

எழுதிய நூல் தொகு

  • தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._சாகுல்_ஹமீது&oldid=2716359" இலிருந்து மீள்விக்கப்பட்டது