கிகோரி ஆறு
கிகோரி ஆறு (Kikori River) நியூ கினியா தீவில் தெற்கு பப்புவா நியூ கினியாவில் பாயும் ஒரு பெரிய நதியாகும். மொத்த நீளம் 445 கிமீ (277 மைல்) உள்ள இந்த ஆறு தென்கிழக்காகப் பாய்ந்து பப்புவா வளைகுடாவில் கலக்கிறது. கிகோரி ஆற்றின் கழிமுகம் வளைகுடாவின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. கிகோரியின் குடியிருப்புப் பகுதிகள் இக்கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளன.[1]
கிகோரி Kikori | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/பப்புவா நியூ கினியா" does not exist. | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | பப்புவா வளைகுடா |
⁃ அமைவு | கிகோரி கழிமுகம் |
⁃ ஆள்கூறுகள் | 7°39′S 144°17′E / 7.650°S 144.283°E |
⁃ உயர ஏற்றம் | 0 அடி (0 m) |
நீளம் | 445 km (277 mi) |
வடிநில அளவு | 23,309 km2 (9,000 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | கிகோரி கழிமுகம், பப்புவா வளைகுடா |
⁃ சராசரி | 3,274 m3/s (115,600 cu ft/s) |
⁃ குறைந்தபட்சம் | 1,500 m3/s (53,000 cu ft/s) |
⁃ அதிகபட்சம் | 5,000 m3/s (180,000 cu ft/s) |
மேற்கோள்கள்
தொகு- ↑ *Merriam Webster's Geographical Dictionary, Third Edition. Springfield, Massachusetts: Merriam-Webster, Incorporated, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-546-0 p. 592.