கிங்சுடன், நோர்போக் தீவு
கிங்சுடன் (Kingston) அல்லது டவுன் எ டவுன் [1]என்பது ஆஸ்திரேலிய தென் பசுபிக் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் நோர்போக் தீவுகளின் தலை நகரம் ஆகும். எஆட்டின் சட்டத்துறை, நிருவாக, நீதித்துறை அலுவலகங்கள் மற்றும் துணை அரசர்க்குரிய அலுவலகம் ஆகியவை கிங்சுடனிலேயே அமைந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பண்டைய நகரம் இதுவேயாகும். அத்துடன் நோர்போக் தீவு வாசிகளுக்கும் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்குமான மிகவும் வராலாற்று முக்கியத்துவம் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த நகரம் இதுவேயாகும். கிங்சுடன் நகரமானது 2010 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் திகதியன்று யுனெஸ்கோவினால் உலக மரபுரிமைத் தளமாக்கப் பட்டியலிடப்பட்டதும் பிரகடனப்படுத்தப்பட்டதுமானதும் ஆஸ்திரேலியாவின் பதினொரு குற்றவாளித் தடுப்புத் தளங்களில் ஒன்றுமான ஆஸ்திரேலிய கிங்ஸ்டன் மற்றும் ஆர்தர் வேல் வரலாற்றுப் பகுதியிலேயே (Kingston and Arthurs Vale Historic Area) அமைந்துள்ளது. இந்நகரம் எவ்வித தனித்துவமான சின்னங்களையைக் கொண்டிருக்கவில்லை.
கிங்சுடன் நோர்போக் தீவு | |
அமைப்பு: | 6 மார்ச்சு 1788 |
அஞ்சல் குறியீடு: | 2899 |
நேர வலயம்: | NFT (UTC+11) |
புவியியல்
தொகுகடல் மட்டத்திலிருந்து 20 மீற்றர்கள் உயரமான கிங்சுடன் சமவெளிக்குக் கிழக்குத் தெற்காக இந்நகரம் அமைந்துள்ளது.
காலநிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், Kingston | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 25.6 (78) |
25 (77) |
24.4 (76) |
22.8 (73) |
20.6 (69) |
19.4 (67) |
18.3 (65) |
18.3 (65) |
19.4 (67) |
20.6 (69) |
22.2 (72) |
23.9 (75) |
21.71 (71.1) |
தாழ் சராசரி °C (°F) | 19.4 (67) |
20 (68) |
19.4 (67) |
18.3 (65) |
16.1 (61) |
15.6 (60) |
13.9 (57) |
13.3 (56) |
13.9 (57) |
15.6 (60) |
16.7 (62) |
18.3 (65) |
16.71 (62.1) |
பொழிவு mm (inches) | 84 (3.3) |
109 (4.3) |
94 (3.7) |
127 (5) |
145 (5.7) |
140 (5.5) |
155 (6.1) |
137 (5.4) |
94 (3.7) |
94 (3.7) |
66 (2.6) |
86 (3.4) |
1,331 (52.4) |
ஆதாரம்: Weatherbase [2] |
வரலாறு
தொகுலெப்டினன்ட் பிலிப் கிட்லி மன்னனால் 1788 ஆம் ஆண்டில் மார்ச்சு மாதம் 6ஆம் திகதி இந்நகரம் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Buffett, Alice Inez, Speak Norfolk Today: An Encyclopedia of the Norfolk Island language, Himii Publishing, Norfolk Island 1999: 24
- ↑ "Weatherbase: Historical Weather for Kingston, Norfolk Island". Weatherbase. 2011. பார்க்கப்பட்ட நாள் 24 November 2011.