கிங் தீவின் ஈமு கோழி

கிங் தீவின் ஈமு கோழி என்பது ஆத்திரேலியாவின் தாசுமேனியாவில் உள்ள கிங் தீவில் காணப்பட்ட ஈமு கோழியின் ஒரு வகையாகும்.இந்த ஈமு கோழிகள் தாசுமேனிய ஈமு கோழி வகைகளுக்கு நெருங்கிய தொடர்புடையது. சுமார் 14,000 ஆண்டுகளுக்குப் முன்னர் இவ் வகைகளுக்கு இடையே உள்ள தொடர்பு தாசுமேனியவில் இருந்து கிங் தீவு உருவானதால் இல்லாமல் போனது. பல பரிணாம வளர்ச்சியால் இவ் வகை ஈமு கோழிகள் குள்ளத்தன்மையாக இருந்தது.[1]

தோற்றம்

தொகு

கிங் தீவின் ஈமு கோழி என்பது ஆத்திரேலியா மற்றும் தாசுமேனியா பெரு நிலத்தில் உள்ள ஈமு கோழி வகைகளைவிட சிறியதாகவும் கரிய நிறத்திலும் காணப்படுகிறது.

 
கிங் தீவின் ஈமு கோழி
 
மனிதன், ஈமு மற்றும் கிங் தீவின் ஈமு

இது கருப்பு மற்றும் பழுப்பு நிறமாகவும் இதன் கழுத்து பகுதி நீல நிற தோல் கொண்டதாக உள்ளது. இதன் தாடை பகுதி வெள்ளை நிற கோடுகளை கொண்டது.

மேற்கோள்

தொகு
  1. Fuller, E. (2001). Extinct Birds (revised ed.). New York: Comstock. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8014-3954-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்_தீவின்_ஈமு_கோழி&oldid=3092163" இலிருந்து மீள்விக்கப்பட்டது