கின்னரர்
கின்னரர் (Kinnara) (சமசுகிருதம் : किन्नर?) என்பவர்கள், இந்து தொன்மவியலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பௌத்த சமயத்திலும் உண்டு. [1]. கின்னரர்கள் ஆடற்கலையில் வல்லவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச்சிலைகளும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் காணப்படுகிறது.
படக்காட்சியகம்
தொகு-
கின்னரர் மற்றும் கின்னரியின் உலோகச் சிலை, தாய்லாந்து
-
கின்னர மற்றும் கின்னரிகளின் நாட்டியம்
-
கின்னரியின் சிற்பம், பாங்காக், தாய்லாந்து
-
தாய்லாந்து கட்டிடக் கலையில் கின்னரியின் உருவச்சிலை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mythical Animals in Indian Art". Abhinav Publications. 1985.