கிமேக்-கிப்சாக் கூட்டமைப்பு

கிமேக்-கிப்சாக் கூட்டமைப்பு என்பது ஒரு நடுக்காலத் துருக்கிய நாடு ஆகும். இதை எமெக்குகள் மற்றும் கிப்சாக்குகள் உள்ளிட்ட ஏழு இன மக்கள் அமைத்தனர்.[1] இது ஓப் மற்றும் இர்திசு ஆறுகளுக்கிடைப்பட்ட பகுதியில் அமைக்கபப்ட்டது. 9ஆம் நூற்றாண்டு முதல் 1050ஆம் ஆண்டு வரை இது ஒரு ககானரசாக நீடித்தது. பிறகு 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் வெல்லப்படும் வரை கானரசாக நீடித்தது.[2]

கிமேக் கூட்டமைப்பு
880–1200
நிலைபழங்குடியினக் கூட்டமைப்பு
தலைநகரம்ககான்-கிமேக்
இமேகியா
சமயம்
ஷாமன் மதம், தெங்கிரி மதம், நெஸ்டோரியக் கொள்கை, இசுலாம்
ககான் 
• 1117
அய்யூப் கான்
• 1229-1236
பக்மன்
• 1236
கசிர் உகுலே
• 1223-1239
கோதயன் கான்
வரலாறு 
• தொடக்கம்
880
• முடிவு
1200
முந்தையது
பின்னையது
இரண்டாம் துருக்கிய ககானரசு
ஒகுஸ் எப்கு அரசு
மங்கோலியப் பேரரசு

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Agajanov 1992, ப. 69.
  2. Minorsky, V. (1937) "Commentary" on "§18. The Kimäk" in Ḥudūd al'Ālam. Translated and Explained by V. Minorsky. p. 304-305