கிம் ஜி-வோன்

கிம் ஜி-வோன் (Kim Ji-Won, பிறப்பு: அக்டோபர் 19, 1992) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தி ஹெர்ஸ், கேப் -டொங்க் போன்ற பல தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிம் ஜி-வோன்
பிறப்புஅக்டோபர் 19, 1992 (1992-10-19) (அகவை 32)
தென் கொரியா தென் கொரியா
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை
முகவர்லயன் மீடியா
(2008-2014)
கிங் காங் பொழுதுபோக்கு
(2014-இன்று வரை)
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி ஹெர்ஸ் (2013)
உயரம்164செ.மீ.
சமயம்கிறித்தவர்

வெளி இணைப்புகள்

தொகு
  • hancinema person|Kim_Ji-won-I|Kim Ji-won
  • KMDb person|00154579|Kim Ji-Won
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_ஜி-வோன்&oldid=3200217" இலிருந்து மீள்விக்கப்பட்டது