கியுரிமைட்டு

வனேடேட்டுக் கனிமம்

கியுரிமைட்டு (Gurimite) என்பது Ba3(VO4)2.[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அரியவகை கனிமமாகக் கருதப்படும் இக்கனிமம் அறியப்பட்டுள்ள பேரியம் கனிமங்களில் ஓர் எளிய பேரியம் வனேடேட்டு என்றும் எளிய பேரியக் கனிமம் என்றும் கருதப்படுகிறது [2] இசுரேல் நாட்டின் கியுரிம் மேல்வளைவில் கண்டறியப்பட்டதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. ஏட்ரூரிம் உருவாக்கப் பாறைகளில் ஒரு கனிமமாக இது தோன்றுகிறது.[1] பிர்னெய்ட்டு, சூடோலையோன்சைட்டு போன்ற தாமிரவனேடேட்டுகளின் விகிதவியல் இயைபைப் போலவே கியுரிமைட்டு கனிமத்தின் இயைபும் உள்ளது[3][4]. பேரியவனேடேட்டு வகை கனிமத்திற்கு டோக்கியோயைட்டு கனிமம் மேலும் ஒர் உதாரணமாகும் [5].

கியுரிமைட்டு
Gurimite
பொதுவானாவை
வகைவனேடேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBa3(VO4)2
இனங்காணல்
படிக அமைப்புமுக்கோணம்
மேற்கோள்கள்[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Galuskina, I.O., Vapnik, Y., Prusik, K., Dzierżanowski, P., Murashko, M., and Galuskin, E.V. (2013) Gurimite, IMA 2013-032. CNMNC Newsletter No. 16, August 2013, 2708; Mineralogical Magazine, 77, 2695-2709
  2. 2.0 2.1 2.2 "Gurimite: Gurimite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  3. "Pseudolyonsite: Pseudolyonsite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
  4. "Mcbirneyite: Mcbirneyite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  5. "Tokyoite: Tokyoite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியுரிமைட்டு&oldid=2664216" இலிருந்து மீள்விக்கப்பட்டது