கியூபெக்வா கட்சி

அரசியல் கட்சி

க்யூபெக்வா கட்சி (Bloc Québécois) கனடிய மத்தியக் கூட்டாட்சி அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதாகும். இதற்கு இக்கட்சி அரசியல் மார்க்கத்தை கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை. இக்கட்சி 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1][2][3]

க்குயூபெக்கா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. Dickerson, M. O.; Thomas Flanagan; Brenda O'Neill (2009). An Introduction to Government and Politics: A Conceptual Approach (8 ed.). Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-17-650042-9.
  2. Linda Trimble; Jane Arscott; Manon Tremblay (31 May 2013). Stalled: The Representation of Women in Canadian Governments. UBC Press. p. 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7748-2522-1.
  3. "Don Macpherson: Bloc Québécois's woes bode ill for sovereignty movement". Archived from the original on 2 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்வா_கட்சி&oldid=3890062" இலிருந்து மீள்விக்கப்பட்டது