கியூ-பெருமம்
கியூ-பெருமம் அல்லது கத்தார்-பெருமம் என்பது ஒரு வகைக் கப்பல், குறிப்பாக இது மென்தகட்டுவகை நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவியைக் குறிக்கிறது. இது கத்தாரில் உள்ள நீர்மமாக்கிய இயற்கை வளிம முனையங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய கப்பல் வகையாகும். கியூ-பெருமக் கப்பல்களே உலகின் நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவிகளுள் மிகவும் பெரியது.[1][9]
Class overview | |
---|---|
பெயர்: | கியூ-பெருமம் |
கட்டியவர்கள்: | *சாம்சங் கனரகத் தொழிற்சாலை |
உருவாக்கப்பட்டது: | c. 2007–2010 |
சேவையில்: | மோசா,[1] அல் மயேடா,[2] மேகாய்னெசு,[3] அல் மாஃப்யார்,[3] உம் சிலால், பு சம்ரா,[4][5] அல்-குவைரியா,[4] லிச்மிலியா,[6] அல் சம்ரியா, அல் தாஃப்னா, சாக்ரா, சார்கா, ஆமிரா, ராசீதா[7] |
திட்டத்தில்: | 14 |
முடிக்கப்பட்டது: | 14 |
Cancelled: | - |
செயலிலுள்ளது: | 14 |
தொலைந்தவை: | - |
Retired: | - |
பாதுகாக்கப்பட்டது: | - |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
வகை: | நீர்மமாக்கிய இயற்கை வளிமக் கப்பல் |
நீளம்: | 345 m (1,132 அடி) |
வளை: | 53.8 m (177 அடி) |
உயரம்: | 34.7 m (114 அடி) |
பயண ஆழம்: | 12 m (39 அடி) |
Ramps: | Gas |
பொருத்திய வலு: | 21,770 kW at 91 rpm, per engine[8] |
உந்தல்: | 2 × MAN B&W 7S70ME-C two-stroke low speed diesel, electronically controlled[8] |
கொள்ளளவு: | 266,000 m3 (9,400,000 cu ft) |
நுட்ப விபரங்கள்
தொகுகியூ-பெரும அளவு கொண்ட கப்பலொன்றின் அதிகூடிய நீளம் 345 மீட்டர்s (1,132 அடி), அகலம் 53.8 மீட்டர்s (177 அடி), உயரம் 34.7 மீட்டர்s (114 அடி), மிதப்புயரம் 12 மீட்டர்s (39 அடி).[9][10]
இவ்வகைக் கப்பல்கள் 266,000 கன சதுர மீட்டர்கள் (9,400,000 cu ft) நீர்மமாக்கிய இயற்கை வளிமக் கொள்ளளவு கொண்டவை. இது 161,994,000 கன சதுர மீட்டர்கள் (5.7208×109 cu ft) இயற்கை வாயுவுக்குச் சமமானது. இக்கப்பல்கள் இரண்டு வேகம் குறைந்த டீசல் இயந்திரங்களால் இயங்குகின்றன. இவை வழமையான நீராவிச் சுழலிகளைவிடச் செயற்றிறன் கூடியவையும், சூழலில் குறைந்த தாக்கத்தை விளைவிப்பனவுமாக உள்ளன.[11]
ஆவியாகும் வளிமத்தை மீளவும் நீர்மமாக்கிச் சரக்குத் தாங்கிகளுக்கு அனுப்புவதற்காக கியூ-பெருமக் கப்பல்களில் மீள்நீர்மமாக்கும் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.[12] இவ்வசதி, நீர்மமாக்கிய இயற்கை வளிமத்தின் இழப்பைக் குறைத்து, பொருளாதார, சூழலியல் பயன்களை வழங்குகிறது.
கியூ-பெருமக் கப்பல்கள் 40% குறைந்த ஆற்றல் தேவையைக் கொண்டுள்ளதுடன், வழமையான நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவிகளைவிட குறைந்த கரிமத்தை வெளியிடுவதாகவும் கணிக்கப்படுள்ளது.[13][14]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Qatargas, Nakilat Name World's Largest LNG Vessel". Lloyd's Register (Downstream Today). 2008-07-11. http://www.downstreamtoday.com/news/article.aspx?a_id=11825. பார்த்த நாள்: 2008-08-02.
- ↑ "Nakilat gets Q-Max LNG carrier from Samsung Heavy". yourshipbuildingnews.com. 2009-02-20. Archived from the original on 2018-12-05. பார்க்கப்பட்ட நாள் 2009-05-07.
- ↑ 3.0 3.1 "Nakilat and Qatargas name ten of the world's largest LNG carriers". ameinfo.com. 2009-02-09. Archived from the original on 2009-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-05-07.
- ↑ 4.0 4.1 "Naqilat Takes Delivery Of Two More Q-Max LNG Carriers". Zawya. 2008-10-06. https://www.zawya.com/story.cfm/sidv52n01-3NC21/Naqilat%20Takes%20Delivery%20Of%20Two%20More%20Q-Max%20LNG%20Carriers. பார்த்த நாள்: 2009-05-07.
- ↑ "Qatargas And Nakilat Name Five Q-Max LNG Carriers". Business Life. 2008-08-26 இம் மூலத்தில் இருந்து 2012-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120426085553/http://businesslife.net/en/Gas/qatargas-and-nakilat-name-five-q-max-lng-carriers.html. பார்த்த நாள்: 2012-01-02.
- ↑ "Lijmiliya". South Hook LNG Ship Noise Community Group. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-07-30.
- ↑ "Nakilat, Qatargas Name Final 4 LNG Q-Max Carriers". Gulf Oil and. http://www.gulfoilandgas.com/webpro1/MAIN/Mainnews.asp?id=9696. பார்த்த நாள்: 2012-01-02.
- ↑ 8.0 8.1 "MAN B&W power for Q-max LNG ships". allbusiness.com. 2006-05-01. பார்க்கப்பட்ட நாள் 2009-05-07.
- ↑ 9.0 9.1 Cho Jae-eun (2008-07-09). "Korea launches new tankers. Qatar-bound Mozah is the biggest LNG carrier ever built". Korea JoongAng Daily. http://joongangdaily.joins.com/article/view.asp?aid=2892082. பார்த்த நாள்: 2008-08-02.
- ↑ Curt, Bob(2004-03-29). "Marine Transportation of LNG"(PDF). {{{booktitle}}}, Maritime Administration. 2011-07-30 அன்று அணுகப்பட்டது. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2016-12-28.
- ↑ "Qatargas' Q-Flex arrives in the United States". AME Info. 2008-06-24 இம் மூலத்தில் இருந்து 2011-06-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110607044949/http://www.ameinfo.com/161397.html. பார்த்த நாள்: 2008-08-02.
- ↑ Richardsen, Per Wiggo (2006-12-04). "First reliquefaction plant installed on board an LNG carrier". DNV UK இம் மூலத்தில் இருந்து 2013-01-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130122070115/http://www.dnv.com/press_area/press_releases/2006/firstreliquefactionplantinstalledonboardanlngcarrier.asp. பார்த்த நாள்: 2008-08-02.
- ↑ Pratap John (2008-02-24). "South Korea building 54 ships for Qatar". Gulf Times. http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=203504&version=1&template_id=57&parent_id=56. பார்த்த நாள்: 2008-08-02.
- ↑ "First LNG 'Mega-ship' Floats Out of Dry-dock". Downstream Today. 2007-11-19. http://www.downstreamtoday.com/news/article.aspx?a_id=7196. பார்த்த நாள்: 2008-08-02.