கிரகோரி யேம்சு

கிரகோரி யேம்சு (Gregory James) ஒரு மொழியியலாளர், பேராசிரியர், அகராதியியல், தமிழ் அகராதியியல் அறிஞர். தமிழ் அகராதிகளை ஆராய்ந்து இவர் Colporul: A History of Tamil Dictionaries என்ற நூலை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து, எக்சிட்டர் பல்கலைக்கழகத்தின் அகராதிகள் ஆய்வு நடுவத்தில் ஐரோப்பிய மொழிகள் அல்லாத அகராதிகளின் ஆய்வினைத் தொடங்கியவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகோரி_யேம்சு&oldid=3810994" இலிருந்து மீள்விக்கப்பட்டது