கிரண் இலகாமேட்
இந்திய அரசியல்வாதி
கிரண் யமாஜி இலகாமேட் (Kiran Lahamate) என்பவர் மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட அகோலே சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினராக 112830 வாக்குகள் பெற்று பாரதிய ஜனதா கட்சியின் வைபவ் பிச்சாட்டை தோற்கடித்தார்.[3][4]
கிரண் இலகாமேட் | |
---|---|
डॉ किरण यामाजी लहमते | |
மகாராஷ்டிர சட்டமன்றம்-[மகாராட்டிரம்]] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 அக்டோபர் 2019 | |
குடியரசுத் தலைவர் | நானாபாவு பால்குனராவ் பட்டோலே |
தலைவர் | சரத் பவார் |
முன்னையவர் | வைபவ் பிச்சாட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
தொழில் | அரசியல்வாதி, மருத்துவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. Kiran Yamaji Lahamate(Nationalist Congress Party(NCP)):Constituency- AKOLE(AHMEDNAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
- ↑ "Akole (ST) Election Result 2019: Akole (ST) Assembly Election 2019 Results | Akole (ST) Vidhan Sabha MLA Result". www.business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.
- ↑ "Akole (Maharashtra) Assembly Election Results 2019: Candidate List, Winner, Runner-Up, Latest News and Updates". The Indian Express (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.