கிரந்த ஒருங்குறி

கிரந்த ஒருங்குறி என்பது கிரந்த எழுத்துக்களுக்கான ஒருங்குறி சீர்தரம் ஆகும். கிரந்தம் மணிப்பிரவாள நடை கலந்த தமிழில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிரந்த எழுத்துக்களுக்கு, தமிழ் எழுத்துக்களுக்கான இடங்களோடு சேர்த்தே இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

Grantha
RangeU+11300..U+1137F
(128 code points)
PlaneSMP
ScriptsGrantha
Major alphabetsசமசுகிருதம் மணிப்பிரவாள நடை
Unused128 reserved code points
Note: [1][2]

கிரந்த எழுத்துக்கள்

தொகு

ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ juu, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j

sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shuu, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show/shou, ஷ் sh

Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Suu, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S

ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ huu, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h

க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshuu, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh

Grantha[1][2]
Official Unicode Consortium code chart (PDF)
  0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
U+1130x 𑌀 𑌁 𑌂 𑌃 𑌅 𑌆 𑌇 𑌈 𑌉 𑌊 𑌋 𑌌 𑌏
U+1131x 𑌐 𑌓 𑌔 𑌕 𑌖 𑌗 𑌘 𑌙 𑌚 𑌛 𑌜 𑌝 𑌞 𑌟
U+1132x 𑌠 𑌡 𑌢 𑌣 𑌤 𑌥 𑌦 𑌧 𑌨 𑌪 𑌫 𑌬 𑌭 𑌮 𑌯
U+1133x 𑌰 𑌲 𑌳 𑌵 𑌶 𑌷 𑌸 𑌹 𑌼 𑌽 𑌾 𑌿
U+1134x 𑍀 𑍁 𑍂 𑍃 𑍄 𑍇 𑍈 𑍋 𑍌 𑍍
U+1135x 𑍐 𑍗 𑍝 𑍞 𑍟
U+1136x 𑍠 𑍡 𑍢 𑍣 𑍦 𑍧 𑍨 𑍩 𑍪 𑍫 𑍬
U+1137x 𑍰 𑍱 𑍲 𑍳 𑍴
Notes
1.^ As of Unicode version 9.0
2.^ Grey areas indicate non-assigned code points
  1. "Unicode character database". The Unicode Standard. பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.
  2. "Enumerated Versions of The Unicode Standard". The Unicode Standard. பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரந்த_ஒருங்குறி&oldid=2207773" இலிருந்து மீள்விக்கப்பட்டது