கிரவுஞ்சமலை
குருகொடு பெயர் பெற்ற வரையைக் கிரவுஞ்சமலை என்று குறிப்பிடுகின்றனர். இது இப்போதுள்ள விந்திய-சாத்புரா மலைக்குன்றுகளாகும்.
முருகன் இந்த மலையை வேலெறிந்து நொறுக்கினாராம். நாவலந்தண்பொழில், [1] வடமொழி பேசும் நாடு [2] ஆகிய இரண்டுக்கும் இடையே இந்த மலை இருந்த்தாம்.[3] [4]