"கிரான்", மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்கே, 26 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. கிரான் கிழக்கு, கிரான் மேற்கு என இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இக்கிராமத்தின் வடக்கே "கும்புறுமூலை" யும் தெற்கே "கோரகல்லிமடு" வும் அமைந்துள்ளன. சனத்தொகை 5,200 ஆகும்.[1]

கிரான்
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று தெற்கு

உசாத்துணைதொகு

ஆள்கூறுகள்: 7°52′N 81°32′E / 7.867°N 81.533°E / 7.867; 81.533

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரான்&oldid=2770486" இருந்து மீள்விக்கப்பட்டது