கிரான்குளம்

கிரான்குளம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தி‌லே மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு உட்பட்ட ஒரு கிராமம். கிரான்குளம், கிரான்குளம் மத்தி, கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் தெற்கு என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரான்குளம்&oldid=1981227" இலிருந்து மீள்விக்கப்பட்டது