கிராம தன்னிறைவுத் திட்டம்

கிராம தன்னிறைவுத் திட்டம் என்பது தமிழகத்தின் ஊரகப் பகுதியில் மக்கள் பங்குத் தொகையுடன் செயல்படுத்தப்படும் ஓர் அரசு நலத்திட்டமாகும்[1].

திட்ட நோக்கம்

தொகு

இத்திட்டம் 2011-12 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டத் திட்டம் ஆகும்.

நிதி ஒதுக்கீடு

தொகு

இத்திட்டத்திற்கு தமிழக அரசு 2015-16 இல் ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தது[2].

மக்கள் பங்கேற்பு

தொகு

மூன்றில் ஒரு பங்கு பணம் செலுத்தி, கிராம தன்னிறைவுத் திட்டம் மூலம் அடிப்படைவசதிகளை பொதுமக்களே நிறைவேற்றிக் கொள்ளலாம் என ஊரக வளர்ச்சி முகமை தெரிவித்தது. இதை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்

தொகு