கிரா கொசரின்

கிரா கொசரின் (பிறப்பு: 1997 அக்டோபர் 7) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் தி துண்டேர்மான்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் சூப்பர் ஹீரோவாக நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார். இவர் சில குறுந் திரைப்படங்களிலும் Shake It Up, AwesomenessTV போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கிரா கொசரின்
பிறப்பு7 அக்டோபர் 1997 (1997-10-07) (அகவை 23)
பணிநடிகை
பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரா_கொசரின்&oldid=2966554" இருந்து மீள்விக்கப்பட்டது