கிரிகார் மாடு

கிரிகார் மாடு (Kherigarh) என்பது இந்தியாவைச் சேர்ந்த நாட்டு மாட்டு இனமாகும். [1][2] இவை உத்திரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை பூர்வீகமாக‍கக் கொண்டவை. இவை மால்வா மாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டவை. [3] இந்த மாடுகள் நடுத்தர உழைப்பு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[4]

கிரிகார் காளை
கிரிகார் பசு

மேற்கோள்கள்தொகு

  1. "Kherigarh cattle". Uttar Pradesh State Biodiversity Board. பார்த்த நாள் 18 May 2015.
  2. Pandey, AK; Sharma, R; Singh, Y; Prakash, BB; Ahlawat, SP. "Genetic diversity studies of Kherigarh cattle based on microsatellite markers". J Genet 85: 117–22. doi:10.1007/bf02729017. பப்மெட்:17072080. 
  3. "Kherigarh". பார்த்த நாள் 18 May 2015.
  4. "Breeds of Livestock - Kherigarh Cattle". Department of Animal Science - Oklahoma State University. பார்த்த நாள் 18 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகார்_மாடு&oldid=2167217" இருந்து மீள்விக்கப்பட்டது