கிரிச் ஹக்ஸ்
கிரிச் ஹக்ஸ் என்பவர் 1983ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். பேஸ்புக் நிறுவுனர்ளில் கிரிச் ஹக்ஸ் முக்கிய ஒருவராக அறியப்படுகின்றார். கிரிச் ஹக்ஸ் தனது பெற்றோருக்கு ஒரே பிள்ளையாவார். இவருடைய தந்தை ரேய் ஹக்ஸ் பத்திரிகை வியாபாரம் செய்யக்கூடிய ஒருவர். இவருடைய தாயார் பாடசாலையொன்றின் ஆசிரியராவார்.
கிரிச் ஹக்ஸ் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 26, 1983[1] அமெரிக்கா |
அறியப்படுவது | பேஸ்புக் நிறுவுனர்களில் ஒருவர் |