கிரிஸ்ஹன் தினிது

கிரிஸ்ஹன் தினிது (Krishan Dinidu, பிறப்பு: சனவரி 3 1990), இலங்கை பானதுறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை பானதுறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்ஹன்_தினிது&oldid=2214621" இலிருந்து மீள்விக்கப்பட்டது