கிரிஸ் வாட்மோ

கிரிஸ் வாட்மோ (Chris Watmough, பிறப்பு: மார்ச்சு 22 1947), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 28 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1968/69, 1984/85 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_வாட்மோ&oldid=2719438" இலிருந்து மீள்விக்கப்பட்டது