கிருட்டின தாசு (வில்லாளர்)

கிருட்டின தாசு (பிறப்பு: 23மே1959, கொல்கத்தா) ஒரு முன்னாள் இந்திய வில்லாளர் ஆவார்.

1978ல் பாங்காக்கு  மற்றும் 1982ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும்  மூன்று ஆசிய வில்வித்தைப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக விளையாடியுள்ளார். 1984ல் சிறந்த விளையாட்டு வீரருக்கான இந்திய அரசாங்கத்தின் அர்சுனா விருதினை பெற்ற முதல் வில்வித்தை வீரராவார். இவர், பல மாநில மற்றும் தேசிஅளவிலான விருதுகளைப் பெற்றுள்ளார்.

References

தொகு