கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி

கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் மேலாணமைக் கல்லூரியாகும்.இது மகளிர்க்கான கல்விநிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் இளங்கலைப்பிரிவுகளில் பத்து துறைகளும், முதுகலைப் படிப்பு சார்ந்த ஆறு துறைகளும், இளமுனைவர் பட்டம் சார்ந்த நான்கு துறைகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைகழகத் தரவரிசைப்பட்டியிலில் இடம்பெற்றதாகும். நெல்லிக்குப்பம் முதன்மைச்சாலையில் எஸ். குமராபுரம் என்ற ஊரில் இக்கல்லூரி இயங்கிவருகிறது.[1]


மேற்கோள்கள்தொகு

  1. https://kcsam.in/college-profile/