கிருஷ்ண சந்திரா

இந்திய அரசியல்வாதி

கிருஷ்ண சந்திரா (Krishna Chandra) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். சந்திரா உத்தரப்பிரதேசத்தின் ஜலேசர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1952 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

கிருஷ்ண சந்திரா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1952-1962
பின்னவர்கிருஷ்ணபால் சிங்
தொகுதிஜலேசர், உத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1895
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. Who's who. Lok Sabha.. https://books.google.com/books?id=S7UeAQAAMAAJ. பார்த்த நாள்: 19 November 2018. 
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. https://books.google.com/books?id=WmbVAAAAMAAJ. பார்த்த நாள்: 19 November 2018. 
  3. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.
  4. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 8 October 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_சந்திரா&oldid=3743764" இலிருந்து மீள்விக்கப்பட்டது