கிருஷ்ண தயாள் சர்மா

இந்திய அரசியல்வாதி

கிருஷ்ண தயாள் சர்மா (K. D. Sharma)(6 செப்டம்பர் 1931 - 15 ஏப்ரல் 2010) என்பவர் பாக்கித்தானுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் ஆவார். இவர் மொரிசியசு, தான்சானியா மற்றும் ஆத்திரேலியாவில் இந்திய உயர் ஆணையராகவும் பணியாற்றினார். 1985-89 வரை எசுபானியா, மாட்ரிட்டில் தூதுவராக இருந்தார்.

வகித்தப் பதவிகள்

தொகு
  • 1970-1971 தலைவர், மேற்கு ஆசியா & வட ஆப்பிரிக்கா பிரிவு, வெளியுறவு அமைச்சகம்.
  • செப்டம்பர் 1974 முதல் சூலை 1978 வரை தான்சானியா, தாருசலாமின் உயர் ஆணையர்.
  • 1982-சூலை 1985 பாக்கித்தானின் இசுலாமாபாத்தில் இந்திய உயர் ஆணையர்.
  • சூலை 1985 மாட்ரிட் தூதர்.
  • ஆகத்து 1971 முதல் ஆகத்து 1974 வரை மொரிசியசு உயர் ஆணையர்
  • சூன் 1980 முதல் சூன் 1982 வரை ஆத்திரேலியாவின் கான்பெராவின் உயர் ஆணையர்[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Governors of Rajasthan". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 10 June 2016.
  2. "Pain drove former ambassador to tragic suicide". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 10 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_தயாள்_சர்மா&oldid=3402370" இலிருந்து மீள்விக்கப்பட்டது