கிருஷ்ண நாகர்
கிருஷ்ண நாகர் (Krishna Nagar) இந்தியாவின் இராஜஸ்தான் மாநில மாற்றுத்திறன் கொண்ட இறகுப் பந்தாட்ட வீரர் ஆவார்.[1] இவர் இணை இறகுப் பந்தாட்டம், ஒற்றையர் பிரிவு SS6-இல் உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.[2]
கிருஷ்ண நாகர் | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 12 சனவரி 1999 |
உயரம் | 135 செ மீ |
எடை | 40 கிலோ |
விளையாடிய ஆண்டுகள் | 2018–தற்போது வரை |
கரம் | இடது |
பயிற்சியாளர் | கௌரவ் கண்ணா |
ஆடவர் ஒற்றையர் | |
பெரும தரவரிசையிடம் | 2 |
தற்போதைய தரவரிசை | 2 |
இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SH 6 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[3]
வென்ற பதக்கங்கள்
தொகு- ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய இணை விளையாட்டுக்களில் ஆடவர் ஒற்றையர் இறகுப் பந்தாட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- சுவிட்சர்லாந்த்தில் நடைபெற்ற 2019 உலக இணை இறகுப் பந்தாட்டப் போட்டியில் ஆடவர் இரடடையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்க்மும் வென்றார்.
- 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SH 6 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். [4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "BWF Para-Badminton". bwfpara.tournamentsoftware.com. https://bwfpara.tournamentsoftware.com/player-profile/268cfd38-275a-4169-83cf-e0c6c5f2ad2f/biography.
- ↑ "BWF Para-Badminton – BWF World Rankings for Para-Badminton – Overview". bwfpara.tournamentsoftware.com. https://bwfpara.tournamentsoftware.com/ranking/category.aspx?id=23592&category=3511.
- ↑ Tokyo Paralympics: Krishna Nagar wins gold medal in men's singles badminton SH6 event
- ↑ Tokyo Paralympics | Krishna secures gold, Suhas clinches silver in badminton