கிரெசோலின்

கிரெசோலின் (Cresolene) என்பது நிலக்கரித் தாரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கிருமி நீக்கியாகும். கார மணமுடன் அடர்நிற நீர்மமாக இது தயாரிக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் பல்வேறு வலிகளை நீக்கவும் தட்டம்மைக்கான சிகிச்சையிலும் இதைப் பயன்படுத்தினார்கள் [1]. புகையில்லாமல் சூடுபடுத்த உதவும் வேப்போ கிரெசோலின் விளக்குகள் சிறப்பாகத் தயாரிக்கப்படுகின்றன [2].

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sunlight and Firelight | StoryTrax". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2017-12-30.
  2. Musée McCord Museum - Untitled

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரெசோலின்&oldid=3549777" இலிருந்து மீள்விக்கப்பட்டது