கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல்

கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல், அலுவலக ரீதியில் லலித் கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த கட்டிடம், (முன்பு கல்கத்தா) ஒரு சகாப்தம் போன்றது. இந்த ஹோட்டல் 1840 அல்லது 1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அச்சமயம் இந்தியாவில் முக்கிய நகரமாக இருந்த, கொல்கத்தாவினைஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இந்தப் பகுதி முழுவதும் செழுமை மிகுந்து காணப்பட்ட காலத்தில், “கிழக்குப் பகுதியின் ஆபரணம்” எனவும் அழைக்கப்பட்டதுண்டு. முக்கிய பிரமுகர்கள் இந்த கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டலில் தங்கியதுண்டு. 1947 ஆம் ஆண்டில், இந்த ஹோட்டல் தனது வணிகச் சேவையினைத் தொடங்கினாலும், மேற்கு வங்கத்தில் இருந்த நக்சலைட் பிரச்சினைகளால் போதுமான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பின்னர் அந்த மாநில அரசு ஹோட்டலின் மேலாண்மையினை கையாளத் தொடங்கியது. 2005 ஆம் ஆண்டில், ஹோட்டல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, சீரமைப்பு செய்யப்பட்டு, நவம்பர் 2013 ஆம் ஆண்டில் ஹோட்டல் திறக்கப்பட்டது.

வரலாறு

தொகு

ஆங்கிலேய அரசு கொல்கத்தாவிற்கு புதுமையான ஹோட்டலினைக் கொண்டுவந்தது. அதற்கு முன்பு அமைந்த பழமையான ஹோட்டல் ஜான் ஸ்பென்ஸெஸ் ஹோட்டலாகும். மக்களுக்காக 1830 ஆம் ஆண்டுதான் ஆசியாவிலேயே முதல் ஹோட்டலாக ஸ்பென்ஸெஸ் ஹோட்டல் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1840 அல்லது 1841 ஆம் ஆண்டு டேவிட் வில்சன் என்பவரால் கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் நிறுவப்பட்டது. [1]

இருப்பிடம்

தொகு

பழைய கோர்ட் இல்லத்தின் தெருவில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், எழுத்தாளர் கட்டிடத்திற்கும் (தோராயமாக 3 கிலோ மீட்டர்), சட்டமன்ற இல்லத்திற்கும் அருகாமையில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள்

தொகு

கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டலில் இருந்து அருகில் அமைந்துள்ள போக்குவரத்து வசதிகள் பின்வருமாறு:

  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் – 17 கிலோ மீட்டர் (தோராயமாக)
  • ஹவுரா ரயில் நிலையம் – 7 கிலோ மீட்டர் (தோராயமாக)

சீரமைப்பு

தொகு

இந்த ஹோட்டல் பல ஆண்டுகளாக மூடியே இருந்தது. பின்னர் நீண்டகால சீரமைப்பு பணிகள் நடைபெற்று, நவம்பர் 19, 2013 இல் லலித் கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் என்ற பெயருடன் பாதியளவு திறக்கப்பட்டது. ஹோட்டலாக அமைந்த கட்டிடம் பாரம்பரியம் மிக்க கட்டிடங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது. இதனால் அதன் சீரமைப்பு பணிகளில் முகப்புப் பகுதியின் தோற்றம் மற்றும் மாபெரும் மாடிப்படிக்கட்டு போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.[2] ஹோட்டலின் பகுதிகளை ஹெரிடேஜ் - 1, ஹெரிடேஜ் - 2 மற்றும் புதிய கட்டிடம் என்று மூன்று முக்கிய பகுதிகளாக பிரித்தனர். [3][4]

கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல் வசதிகள்

தொகு

அடிப்படை வசதிகள்

தொகு

கம்பியில்லா இணையச் சேவை, பார், 24 மணிநேர உள்நுழைதல், காஃபி, இணையம், நீச்சல் குளம், வணிக மையம், அறைச் சேவை, உடற்பயிற்சி செய்யுமிடம் போன்றவை இங்கு அளிக்கப்படும் அடிப்படை வசதிகள் ஆகும்.[5]

உணவு மற்றும் குடிபானங்கள்

தொகு

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், தொடர்ச்சியாக சேர்க்கப்பட்ட அறைகள், கதவு திறந்துவிடுபவர், விரைவாக பதிவிடுதல் மற்றும் வெளியேறுதல், பெண்களுக்கான பயணி அறை, அறைச் சேவை, கட்டணத்துடன் கூடிய இணையச் சேவை, விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

வணிகச் சேவைகள்

தொகு

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், தொடர்ச்சியாக சேர்க்கப்பட்ட அறைகள், கதவு திறந்துவிடுபவர், விரைவாக பதிவிடுதல் மற்றும் வெளியேறுதல், பெண்களுக்கான பயணி அறை, அறைச் சேவை, கட்டணத்துடன் கூடிய இணையச் சேவை, விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.[6]

மறு உருவாக்கம்

தொகு

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், தொடர்ச்சியாக சேர்க்கப்பட்ட அறைகள், கதவு திறந்துவிடுபவர், விரைவாக பதிவிடுதல் மற்றும் வெளியேறுதல், பெண்களுக்கான பயணி அறை, அறைச் சேவை, கட்டணத்துடன் கூடிய இணையச் சேவை, விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

பயணச் சேவைகள்

தனிப்பட்ட சேவைகள்

இதர வசதிகள்

ஹோட்டல் வசதிகள்

குறிப்புகள்

தொகு
  1. "Revamped, renamed, Kolkata's Great Eastern Hotel returns Nov 19". Indian Express. 25 August 2013. http://www.indianexpress.com/news/revamped-renamed-kolkatas-great-eastern-hotel-returns-nov-19/1159807/. பார்த்த நாள்: 28 September 2015. 
  2. Pandey, Jhimli Mukherjee (17 May 2012). "Swanky new Great Eastern may be thrown open by year-end". Times of India இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130413231434/http://articles.timesofindia.indiatimes.com/2012-05-17/kolkata/31748802_1_staircase-new-hotel-building. பார்த்த நாள்: 28 September 2015. 
  3. "Mamata’s Ganesha unveils new-look Great Eastern". The Telegraph. 20 November 2013 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304121305/http://www.telegraphindia.com/1131120/jsp/calcutta/story_17590948.jsp#.UozkKMRkNzs. பார்த்த நாள்: 28 September 2015. 
  4. Dutta, Indrani (20 November 2012). "Great Eastern Hotel set for re-launch". The Hindu. http://www.thehindu.com/business/companies/great-eastern-hotel-set-for-relaunch/article4112459.ece. பார்த்த நாள்: 28 September 2015. 
  5. "The Lalit Great Eastern Kolkata Amenities". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
  6. "The Lalit Great Eastern Kolkata Business services". thelalit.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.