கிரைட்டன் செயல்முறை

கிரைட்டன் செயல்முறை ( Creighton process) என்பது 6 கார்பன்கள் கொண்ட ஆல்ககாலை[1][2] ஐதரசனேற்றம் செய்யும் வினை செயல்முறையாகும். இவ்வினையின் வினைபடு பொருள் 2,3,4,5,6-ஐந்தைதராக்சியெக்சனால் என்ற ஒரு ஆல்டிகைடு ஆகும். வினையில் விளைகின்ற பொருள் 1,2,3,4,5,6-எக்சேனெக்சால், ஒரு ஆல்ககாலாகும். விளைபொருளில் வினைபடு பொருளில் இருப்பதைவிட இரண்டு ஐதரசன் அணுக்கள் அதிகமாக உள்ளன. –CHO வேதிவினைக்குழு -CH2OH. வினைக்குழுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.

கிரைட்டன் செயல்முறை 1920 களில் காப்புரிமை பெற்றுள்ளது[3]

மேற்கோள்கள்

தொகு
  1. H. I. Creighton, Trans. Electrochem. Soc. 75, 301 (1939)
  2. Chemistry of The Carbohydrates. Elsevier. 2012. p. 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323142656.
  3. US Patents 1712951 and 1712952

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைட்டன்_செயல்முறை&oldid=2747326" இலிருந்து மீள்விக்கப்பட்டது