கிரோசின் (ஆவண நிகழ்படம்)

கிரோசின் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் ஆவணக் குறும்படம் ஆகும். இது யாழ்ப்பாணத்தில், பொருளாதாரத் தடையின் கீழும், படைத்துறை ஆக்கிரப்பின் கீழும் ஒரு வாடகை வண்டிக் காரர் (taxi) எப்படி ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வார் என்பது பற்றியது ஆகும். இதனை கண்ணன் அருணாச்சலம் இயக்கி உள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரோசின்_(ஆவண_நிகழ்படம்)&oldid=1645663" இலிருந்து மீள்விக்கப்பட்டது