கிறித்தோப் ஸ்டெயின்பெக்

ஜெர்மன் வேதியியலாளர்

கிறித்தோப் ஸ்டெயின்பெக் (Christoph Steinbeck) 1966 ஆம் ஆண்டில் செருமனியில் பிறந்த ஒரு வேதியியலாளர் ஆவார். ஜேர்மனி நாட்டின் யெனா நகரத்தில் உள்ள ஃபிரடெரிக்-ஷில்லர்-பல்கலைகழகத்தில், பகுப்பாய்வு வேதியியல், வேதி தகவலியல் மற்றும் வேதியியல் புள்ளியியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

கிறித்தோப் ஸ்டெயின்பெக்
க்றிஸ்டோப் ஸ்டெயின்பெக்
க்றிஸ்டோப் ஸ்டெயின்பெக்
பிறப்பு 1966 (அகவை 57–58)
Neuwied
வதிவுஜெர்மனி
தேசியம்ஜெர்மன்
துறை
* வேதி தகவலியல்
* உயிர் தகவலியல்
* வளர்சிதைமாற்றம்
நிறுவனம்
* ப்ரீட்ரிக் ஷில்லர் பல்கலைக்கழகம், யெனா
* EMBL-EBI
* டஃப்ஸ் பல்கலைக்கழகம்
* மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிக்கல் இகோலஜி
* கொலோன் பல்கலைக்கழகம்
* பான் பல்கலைக்கழகம்
Alma materபான் பல்கலைக்கழகம்
முக்கிய மாணவர்
அறியப்பட்டது
Chemistry Development Kit
Journal of Cheminformatics
JChemPaint
ChEBI
பரிசுகள்Blue Obelisk விருது

கல்வி

தொகு

 1995 ஆம் ஆண்டில் லூசி என்றழைக்கப்படும் அணுசக்தி காந்த அதிர்வு (NMR) தொடர்பாடல் பரிசோதனையிலிருந்து கட்டமைக்கப்பட்ட தெளிவுபடுத்தலுக்கான ஒரு மென்பொருள் நிரலுக்காக, ஸ்டெய்ன்பெக் பான் பல்கலைக்கழகத்தில் இருந்து தனது டாக்டர் பட்டத்தைப் பெற்றார். 2003 இல் இருந்து பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

ஆய்வு

தொகு

ஸ்டெய்ன்பெக், வளர்சிதைமாற்றத்தின் உற்பத்திகளின், இரசாயன கட்டமைப்புகள் பற்றிய தெளிவுபடுத்தல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆர்வமிக்கவர். வேதி தகவலியலுக்காக திறந்த மூல மென்பொருட்களை உருவாக்கிய முதல் வேதியியலாளர்களில் இவர் ஒருவர். இவர் JChemPaint , Chemistry Development Kit எனும் மென்பொருட்களின் நிறுவனர், மற்றும் Chemical Entities of Biological Interest (ChEBI) இல் பணிபுரியும் குழுவிற்கு தலைமை தாங்கினார். இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் உள்ள ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் நிறுவனம் -ஐரோப்பிய உயிர் தகவலியல் நிறுவனம் (EMBL -EBI ) என்பவற்றின் , வேதி தகவலியல் மற்றும் வளர்சிதைமாற்றவியல் ஆய்வு குழுவிற்கு தலைமை வகித்தார். தற்போது ஜேர்மனி நாட்டின் யெனா நகரத்தில் உள்ள ஃபிரடெரிக்-ஷில்லர்-பல்கலைகழகத்தில், பகுப்பாய்வு வேதியியல், வேதியியல் மற்றும் வேதியியல் கணிதப் பேராசிரியராக கடமையாற்றுகிறார். இவர் 2005 இல் உருவாக்கப்பட்ட ப்ளூ ஒபெலிஸ்க் இயக்கத்தின் நிறுவன உறுப்பினரும் ஆவார்.[19]

ஸ்டெய்ன்பெக், வேதி தகவலியலிற்கான ஆராய்ச்சி பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும், வளர்சிதைமாற்றவியல்களுக்கான சங்கத்தின் இயக்குனராகவும், ஜேர்மனி நாட்டின் இரசாயன சங்கத்தின், கணினி-தகவல்-வேதியியல் பிரிவின் முன்னாள் தலைவராகவும் கடமையாற்றினார். இவர் இரசாயன அமைப்பு சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளராவும் இருந்தார். அத்தோடு இவர் கோட்பாட்டு ரீதியாக சார்ந்த வேதியியலாளர்களின் உலக சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Han, Yongquan (2003). Evolutionary Algorithm as an Approach for Computer Assisted Structure Elucidation of Organic and Bioorganic Compounds (PhD thesis). Friedrich-Schiller-Universität Jena. Archived from the original on 2014-03-19. பார்க்கப்பட்ட நாள் 2017-08-29.
  2. Han, Y; Steinbeck, C (2004). "Evolutionary-algorithm-based strategy for computer-assisted structure elucidation". Journal of Chemical Information and Modeling 44 (2): 489–98. doi:10.1021/ci034132y. பப்மெட்:15032528. 
  3. Helmus, Tobias (2007). Encoding, Storing and Searching of Analytical Properties and Assigned Metabolite Structures (PhD thesis). Universität zu Köln.
  4. Spjuth, O; Helmus, T; Willighagen, E. L.; Kuhn, S; Eklund, M; Wagener, J; Murray-Rust, P; Steinbeck, C et al. (2007). "Bioclipse: An open source workbench for chemo- and bioinformatics". BMC Bioinformatics 8: 59. doi:10.1186/1471-2105-8-59. பப்மெட்:17316423. 
  5. Kuhn, S; Helmus, T; Lancashire, R. J.; Murray-Rust, P; Rzepa, H. S.; Steinbeck, C; Willighagen, E. L. (2007). "Chemical Markup, XML, and the World Wide Web. 7. CMLSpect, an XML vocabulary for spectral data". Journal of Chemical Information and Modeling 47 (6): 2015–34. doi:10.1021/ci600531a. பப்மெட்:17887743. 
  6. Kuhn, Thomas (2009). Open Source Workflow Engine for Cheminformatics: From Data Curation to Data Analysis (PhD thesis). Universität zu Köln.
  7. Kuhn, T; Willighagen, E. L.; Zielesny, A; Steinbeck, C (2010). "CDK-Taverna: An open workflow environment for cheminformatics". BMC Bioinformatics 11: 159. doi:10.1186/1471-2105-11-159. பப்மெட்:20346188. 
  8. Moreno, Pablo (2012). Bioinformatic methods for species-specific metabolome inference (PhD thesis). University of Cambridge. Archived from the original on 2014-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-08-29.
  9. Foster, J. M.; Moreno, P.; Fabregat, A.; Hermjakob, H.; Christoph Steinbeck; Rolf Apweiler; Wakelam, M. J. O.; Vizcaíno, J. A. (2013). Oresic, Matej. ed. "LipidHome: A Database of Theoretical Lipids Optimized for High Throughput Mass Spectrometry Lipidomics". PLoS ONE 8 (5): e61951. doi:10.1371/journal.pone.0061951. பப்மெட்:23667450. 
  10. Jayaseelan, K. V.; Moreno, P.; Truszkowski, A.; Ertl, P.; Christoph Steinbeck (2012). "Natural product-likeness score revisited: An open-source, open-data implementation". BMC Bioinformatics 13: 106. doi:10.1186/1471-2105-13-106. பப்மெட்:22607271. 
  11. May, John (2015). Cheminformatics for Genome Scale Reconstruction (PhD thesis). University of Cambridge.
  12. May, J. W.; James, A. G.; Christoph Steinbeck (2013). "Metingear: a development environment for annotating genome-scale metabolic models". Bioinformatics 29 (17): 2213–2215. doi:10.1093/bioinformatics/btt342. பப்மெட்:23766418. 
  13. May, J. W.; Christoph Steinbeck (2014). "Efficient ring perception for the Chemistry Development Kit". Journal of Cheminformatics 6 (3). doi:10.1186/1758-2946-6-3. பப்மெட்:24479757. 
  14. Beisken, Stephan (2015). Informatics for Tandem Mass Spectrometry-based Metabolomics (PDF) (PhD thesis). University of Cambridge.
  15. Beisken, S.; Meinl, T.; Wiswedel, B.; de Figueiredo, L.; Berthold, M.; Christoph Steinbeck (2013). "KNIMECDK: Workflow-driven Cheminformatics". BMC Bioinformatics 14 (1): 257–260. doi:10.1186/1471-2105-14-257. பப்மெட்:24103053. 
  16. Beisken, S.; Portwood, D.; Seymour, M.; Christoph Steinbeck (2014). "MassCascade: Visual programming for LC-MS data processing in metabolomics". Molecular Informatics 33 (4): 307–310. doi:10.1002/minf.201400016. 
  17. Beisken, S.; Earll, M.; Baxter, C.; Portwood, D.; Ament, Z.; Kende, A.; Hodgman, C.; Seymour, G. et al. (2014). "Metabolic differences in ripening of Solanum lycopersicum ‘Ailsa Craig’ and three monogenic mutants". Nature Scientific Data 1 (1): 140029. doi:10.1038/sdata.2014.29. 
  18. Beisken, S.; Conesa, P.; Haug, K.; Reza, S.; Christoph Steinbeck (2015). "SpeckTackle: JavaScript Charts for Spectroscopy". Journal of Cheminformatics 7 (17). doi:10.1186/s13321-015-0065-7. 
  19. Guha, R.; Howard, M. T.; Hutchison, G. R.; Peter Murray-Rust; Henry Rzepa; Christoph Steinbeck; Wegner, J.; Willighagen, E. L. (2006). "The Blue Obelisk - Interoperability in Chemical Informatics". Journal of Chemical Information and Modeling 46 (3): 991–998. doi:10.1021/ci050400b. பப்மெட்:16711717. 

வெளி இணைப்புகள்

தொகு