கிறிஸ்டடெல்பியன்
கிறிஸ்டடெல்பியன் (Christadelphian) என்பது கிறிஸ்துவுக்குள் சகோதரர்கள் என்ற ஒரு அமைப்பாகும். இது 1848-ல் தொடங்கப்பட்டது.[1] ஏறக்குறைய 55,000 உறுப்பினர்கள் இதில் இருக்கிறார்கள். 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறார்கள்.[2] அவர்கள் பூமியில் ஒற்றுமை நிலைநாட்ட வேண்டும்,மனம் திரும்ப வேண்டும் என்று இன்றும் கற்பிக்கிறார்கள்.[3]