கிறீ மொழி
கிறீ மொழி ஒரு வட அமெரிக்க முதற்குடிமக்கள் மொழி. இம் மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி. இது கனடாவின் எல்லாப் பாகங்களிலும் பேசப்படுகிறது. சுமார் 117,000 மக்கள் இம் மொழியைப் பேசுகிறார்கள்.
கிறீ இலக்கியம்
தொகு- "Only after the last tree has been cut down
- Only after the last river has been poisoned
- Only after the last fish has been caught
- Then will you find that money cannot be eaten."
- Cree Prophecy"
- கடைசி மரம் வெட்டப்பட்ட பின்பு மட்டும்
- கடைசி ஆறு நச்சாக்கப்பட்ட பின்பு மட்டும்
- கடைசி மீன் பிடிக்கப்பட்ட பின்பு மட்டும்
- நீ அறிவாய், பணத்தை உண்ண முடியாது என்று