கிளாசிக்கு மெட்டல்

(கிலாசிக்கு மெட்டல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிலாசிக்கு மெட்டல் என்பது மெட்டல் இசைவகளுக்கு எல்லாம் மூத்தது. இதில் இருந்து தான் கன மெட்டல், கோதிக்கு மெட்டல், கிராமிய மெட்டல், செல்திக்கு மெட்டல் முதலிய அணைத்து மெட்டல் இசை வகைகளும் தோன்றின. இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோன்றியது. இது சீக்கதேலிக்கு ராக் மற்றும் புளூசு ராக் ஆகிய இசைவகைகளின் சங்கமம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாசிக்கு_மெட்டல்&oldid=1647518" இலிருந்து மீள்விக்கப்பட்டது