கிலோவாட் மணி
கிலோவாட் மணி (kilowatt hour) என்பது மின்சக்தி பயன்பாட்டைக் கணக்கிடப் பயன்படும் அலகு. இதன் குறியீடு kW·h, kW h அல்லது kWh ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு அலகு (Unit) ஆகும். 1000 வாட் மணி அல்லது 3.6 மெகாஜூல்கள் ஒரு கிலோவாட் மணி ஆகும். 1000 வாட் மின்சாரத்தை 1 மணி நேரம் பயன்படுத்துவது 1 கிலோவாட் மணி ஆகும். இது நுகர்வோரிடம் இருந்து பணம் வசூலிக்க கணக்கிடப்டும் முறையாகும்.
கணக்கீடு
தொகு1000 வாட் மின்சக்தி ஒரு மணிநேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் மணி ஆகும்.
ஒப்பீடு
தொகுஜூல் | வாட் மணி | எலெக்ட்ரான்வோல்ட் | கலோரி | |
---|---|---|---|---|
1 ஜூல் = 1 கிலோகிராம்·மீட்டர்2 மணித்துளி−2 = | 1 | 2.77778 × 10−4 | 6.241 × 1018 | 0.239 |
1 வாட்மணி = | 3600 | 1 | 2.247 × 1022 | 859.8 |
1 எலெக்ட்ரான்வோல்ட் = | 1.602 × 10−19 | 4.45 × 10−23 | 1 | 3.827 × 10−20 |
1 கலோரி = | 4.1868 | 1.163 × 10−3 | 2.613 × 1019 | 1 |