கிளாம்வின்

கிளாம்வின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்திற்கான ஓர் இலவச திறந்த நச்சுநிரல் மென்பொருளாகும். இது காம் ஆண்டிவைரஸிற்கு வரைகலை இடைமுகத்தை வழங்குகின்றது.

கிளாம்வின்
உருவாக்குனர்அல்ச் (alch)
அண்மை வெளியீடு0.96 [1] / ஏப்ரல் 10 2010 (2010-04-10), 5369 நாட்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோஸ்
மென்பொருள் வகைமைவைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
உரிமம்GPL
இணையத்தளம்கிளாம்வின்

கிளாம்வின் இலவச ஆண்டிவைரஸ் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம்.

கிளாம்வின் இன் வசதிகள்

தொகு
  • ஸ்கான் பண்ணுவதை ஒழுங்கமைக்கும் வசதி
  • தானகவே வைரஸ் தகவற் தளத்தை மேம்படுத்தும் வசதி
  • தனித்தியங்கும் வைரஸ் ஸ்கானர்
  • விண்டோஸ் எக்ஸ்புளோளருடன் மெனியூவாச் சேர்தியங்கும்.
  • மைக்ரோசாப்ட் அவுட்லுக் உடன் சேர்ந்தியங்கும்.
  • இதன் செல்கிளாம்வின் (Portable ClamWin) USB Flash drive உடன் பயன்படுத்தலாம்.

நிகழ்நிலைப் பாதுகாப்பு

தொகு

பொதுவான் நச்சுநிரல்கள் போன்றல்லாது வின்காமில் நிகழ்நிலையில் கோப்புக்களைப் பாதுகாக்கும் வசதியில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்தி ஏற்கனவே ஒரு நிகழ்நிலை நச்சுநிரற் தடுப்பி உள்ள கணினியில் கிளாம்வின் நச்சுநிரற் தடுப்பியை நிறுவிப் பாதுகாக்கவியலும். வின்பூச் என்கின்ற மென்பொருளூடாக இதனைச் செய்யலாமெனினும் வின்பூச் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 உடன் நீலத்திரையுடன் இறப்பை உண்டுபண்ணுவதுடன் இதன் விருத்தியும் கைவிடப்பட்டுவிட்டது.

வெளியிணைப்புக்கள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாம்வின்&oldid=3240270" இலிருந்து மீள்விக்கப்பட்டது